verse 67 · Chozha Mandala Satakam · Velur Athmanatha Desikar

சோழ மண்டல சதகம் 67 · புங்கனூர்க் கிழவன்

அறங்கூர் பெரியோம் அரசுவரில்ஆற்றாது அஃதே அமைகஇனிக்கறங்கூர் கெண்டை புரட்டும்எனக்கலியா ணத்தில் கவிகேட்டுப்புறங்கூர் பவளக் கடாமுழுதும்பொன்னங் கலத்தில் புடைசொரிந்தமறங்கூர் புங்க னூர்க்கிழவன்வளம்சேர் சோழ மண்டலமே.
Share