verse 63 · Chozha Mandala Satakam · Velur Athmanatha Desikar
சோழ மண்டல சதகம் 63 · சத்திமுற்றப் புலவர்
நினையும் கழற்கால் சிலம்பலம்பநின்ற பெருமான் நிலைபாடிப்பனையின் கிழங்கு பிளந்ததெனப்பவளக் கூர்வாய் நாரையென்றேபுனையும் முதல்நூல் சத்திமுற்றப்புலவன் அமுது புசித்தூறவனையு மதுரத் தமிழ்வாடைமணக்கும் சோழ மண்டலமே.