verse 64 · Chozha Mandala Satakam · Velur Athmanatha Desikar

சோழ மண்டல சதகம் 64 · தக்கயாகப் பரணி

ஒத்தது உணர்ந்த நாடனைத்தும்ஒருங்கே கூடி உயர்கூத்தன்கத்தி அலையத் துரத்துதலும்கசிந்து காழிக் கவுணியர்கோன்பத்தி யுடனே தக்கன்மகப்பரணி பாடப் பணிந்துமுத்தின்வைத்த சிவிகை மகிழ்ந்தேறவைத்தார் சோழ மண்டலமே.
Share