verse 65 · Chozha Mandala Satakam · Velur Athmanatha Desikar

சோழ மண்டல சதகம் 65 · குடந்தை மருதன்

தாழப் புதைக்கும் திருத்தங்கித்தடங்கா வாழை தனிபழுப்பப்பாழிப் புயமா மலைமருதன்பலர்க்கும் உதவும் பான்மையினால்காழில் பொலியும் இலையரிதாய்க்காயும் அரிதாய்க் கனியுமின்றிவாழைக் குருத்தும் கிடையாதவளம்சேர் சோழ மண்டலமே.
Share