verse 76 · Chozha Mandala Satakam · Velur Athmanatha Desikar

சோழ மண்டல சதகம் 76 · சேக்கிழார்

காக்கு நீதி இரவிகுலக்கழற்கால் வளவன் கனிந்தேவசேக்கி ழார்தம் திருவாயில்தெளிந்த முதல்நூல் செழுக்கதையின்மேக்கு யாவும் திருவேடமெய்யே பொருளா வீடுபெற்றோர்வாய்க்கு யாவும் புகழ்வேளாண்மரபோர் சோழ மண்டலமே.
Share