verse 74 · Chozha Mandala Satakam · Velur Athmanatha Desikar

சோழ மண்டல சதகம் 74 · கன்றாப்புடையான்

பொன்றாப் புகழோன் தில்லைவண்ணம்புகன்றோன் வெண்பா ஒன்பதுபொன்நன்றாற் றியபொன் நூறுவண்ணம்நாட்டி விருது நாட்டியகோன்கன்றாப் புடையான் பேருடையான்கல்வி யுடையான் கனவாழ்வுமன்றாப் பொலியும் திரள்வீதிவகித்தார் சோழ மண்டலமே.
Share