verse 21 · Madurai Meenakshi Pillaitamil · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 21 · செங்கீரைப் பருவம்
சங்குகி டந்தத டங்கைநெ டும்புயறங்காய் பங்காயோர்தமனிய மலைபடர் கொடியெனவடிவுதழைந்தா யெந்தாயென்றங்கெண டும்புவ னங்கடொ ழுந்தொறுமஞ்சே லென்றோதும்அபயமும் வரதமு முபயமு முடையவணங்கே வெங்கோபக்கங்குன்ம தங்கய மங்குல டங்கவிடுங்கா மன்சேமக்கயல்குடி புகுமொரு துகிலிகை யெனநின்கண்போ லுஞ்சாயற்செங்கய றங்குபொ லன்கொடி மின்கொடிசெங்கோ செங்கீரைதெளிதமிழ் மதுரையில் வளருமொ ரிளமயில்செங்கோ செங்கீரை.