verse 18 · Madurai Meenakshi Pillaitamil · Kumaraguruparar

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 18 · செங்கீரைப் பருவம்

தசைந்திடு கொங்கை யிரண்டல தெனவுரைதருதிரு மார்பாடத்தாய்வரு கென்பவர் பேதைமை கண்டுததும்புபு னகையாடப்பசைந்திடு ஞால மலர்ந்தமை வெளிறியொர்பச்சுடல் சொல்லவுமோர்பைங்கொடி யொல்கவு மொல்கி நுடங்கியபண்டி சரிந்தாடஇசைந்திடு தேவை நினைந்தன வென்னவிரங்கிடு மேகலையோடிடுகிடை யாட வியற்கை மணம்பொதியிதழ்வழி தேறலினோடசைந்தொசி கின்ற பசுங்கொடி யெனவினிதாடுக செங்கீரையவனி தழைந்திட மவுலி புனைந்தவளாடுக செங்கீரை.
Share