verse 15 · Alagar Kalambakam · Aripatha Navalar

திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 15

மின்னுமுகி லேசோலை வெற்பழகர் வந்திலார்உன்னையெதிர் கண்டே னுயிர்தரித்தேன் - ஒன்னார்வெருவவிரு தூதுமவர் மேனிநிற முற்றும்மருவவிரு தூதுபோய் வா.
Share