பாடல் 15 · திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் · அரிபத்த நாவலர்
திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 15
மின்னுமுகி லேசோலை வெற்பழகர் வந்திலார்உன்னையெதிர் கண்டே னுயிர்தரித்தேன் - ஒன்னார்வெருவவிரு தூதுமவர் மேனிநிற முற்றும்மருவவிரு தூதுபோய் வா.