பாடல் 14 · திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் · அரிபத்த நாவலர்
திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 14
படவர வப்பள்ளி மாலலங் காரர் பழமறையும்தடவர வச்சிரத் தண்டையு மார்ப்பச் சகடுதைத்ததிடவர வச்சுத ரெல்லா விடுக்கணுந் தீர்த்தருளக்கடவர வற்றைக் கருது மவரைக் கருதுமினே.