பாடல் 13 · திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் · அரிபத்த நாவலர்

திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 13

தேறாது வனம்போயெள வனமும் போனீர்சிறுகிழங்கைக்கொண்டுபெருங் கிழங்கைக் கொண்டீர்ஏறாத பலஞ்சுவைத்தோர் பலமுங் காணீரிலைமேய்ந்தும் பேறிலையே யிதுவோ யோகம்மாறாது சருகுதின்று சருகு பட்டீர்வாயுநுகர்ந் தீர்வாயு மௌன மானீர்ஆறாத தீயினிற்பீர் தீய ரேநும்மருந்தவமே தவமழகர்க் காட்ப டீரே.
பகிர்