verse 22 · Alagar Kalambakam · Aripatha Navalar
திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 22
மானமா லழகர் பதிகணூற் றெட்டேமற்றவை யாவுநூற் றெட்டேவளரக நந்த னந்தமா மனையேவதைத்தது மந்தமா மனையேஏனமா யெடுத்த தெட்டுமா தாரையேயிணங்கிய தெட்டுமா தரையேயேற்றது கயவர்க் குடையுமை வரையேயேந்திய குடையுமை வரையேஆனைகூப் பிடுமுன் புகுமிடங் கரையேயன்றுயுங் கனகன் கைப்பொருந் தூணேயண்டகோ டிகள்பொருந் தூணேபானமுங் கரும்பேய் வனமுலைப் பாலேபயிற்சியும் வனமுலைப் பாலேபாயலு மரவுக் கரசனா லிலையேபரஞ்சுட ரவனலா லிலையே.