verse 24 · Alagar Kalambakam · Aripatha Navalar

திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 24

அரசர் தூத கவிஞர் தூத ரயனொடுந் துதிக்கவேயைவர்தூத ராயளித்த வழகர்நாட்டின் மறவர்யாம்பரசிகால தூதரும் பறப்பரெங்கள் பேர்சொலிற்பயமிலாது செல்லுமென்று பயமிலோலை வைத்தனைசரசம்வாசி யென்றுசொல்வை சரணிதேடு காவலர்தளமிணக்க மென்கிறாய் சரந்தொடுக்க வெண்டுமோசிரமிருக்க வேண்டிலுங்க டிருமுகங் கிழித்தெறிசேரர்பெண்ணை யீவர்போ சிறாரினிப் பொறார்களே.
Share