verse 101 · Annamalai Satakam · Thiruchitrambala Navalar
அண்ணாமலைச் சதகம் 101 · நாலு யுகத்திலும் பூசை செய்தவர்களைக் கூறியது
தீதிலா துயர்கிரே தாயுகந் தன்னிலேசெங்கனற் சோதிமலையாந்திருமால யன்முத லிமையோர்கண் மறையினாற்சிவதரும மேபுரிந்தார்நீதிமா மணிதிரே தாயுகத் தாகமநெறித்தபோ தனர்பூசையாநிதிதுவா பரமதில் வச்சிராங் கதனீன்றநிருபனாம் வீரசம்புநாதனே கலியில்வல் லாளபிர புடதேவராமர் தரு மஞ்சகாப்தநவிலாயிரத்தேழு. நூறுமெழு பத்துமேனாடுபில வங்கவருட்மாதியாய் நின்றதல தருமகர்த் தாவானவருள் பெறு வசந்தராயர்அண்ணாவி னிற்றுதிகெ யுண்ணா முலைக்குரியவண்ணா மலைத்தேவனே