verse 102 · Annamalai Satakam · Thiruchitrambala Navalar
அண்ணாமலைச் சதகம் 102 · அவையடக்கங் கூறியது
பரிமளந் தோயிதழி மாலையொடு மணமிலாப்பச்சிளம் புல்லறுகினைப்ழுதென்று தள்ளாம லீசனுள மகிழ்வொடும்படர்சடையி லேற்றபடியால்விரவுமா சையினா லுரைத்தவிச் சதகமதுமிக்கபுன் சொல்லாயிலும்மேதினி யெலாம்புக ழிலக்கண மிலக்கியமிகத்தெளிந் தறி நாவலர்பரவு நின் புகழ்தலப் பெருமையின் றுதியிருப்பதனா லிகழ்ந்திடாமற்படியுள் நிறைந்தன்பு கொடி பெரி துவந்தருட்பாலித்து மேற்கொள்ளுவார்அரியயனொ டிந்திரன் பூசித்த வீரனேயருள் பெறு வசந்தராயர்அண்ணாவி னிற்றுதிசெ யுண்ணா முலைக்குரியவண்ணா மலைத்தேவனே.