verse 10 · Chaturagiri Arappaleeswarar Satakam · Ambalavanar Kavirayar

சதுரகிரி அறப்பளீசுர சதகம் 10 · ஒன்றர்க்கொன்று தகாதசேர்க்கை

பூத்தயை யில்லாத லோபிய ரிடத்திலேபொருளை யருளிச் செய்தனைபுண்ணியஞ் செய்கின்ற சற்சன ரிடத்திலேபொல்லாத மிடி வைத்தனைநீதியகன் மூடர்க் கருந்ததி யெனத்தக்கநெறிமா தரைத் தந்தனைநிதானமுள வுததமர்க் கிங்கித மிலாதகொடுநீலியைச் சேர்வித் தனைசாதியி லுயர்ந்தபே ரீனர்பின் னேசென்றுதாழ்ந்து பரவச் செய்தனைதமிழருமை யுறியாத புல்லர்மேற் கவிவாணர்தாம்பாட வேசெய் தனைஆதரவி லாமலிப் படிசெய்த தென்சொலாயமலவெம தருமை மதவேளனுதினமு மன தினினை தருசதுர கிரிவளரறப்பளீ சுர தேவனே.
Share