verse 13 · Chaturagiri Arappaleeswarar Satakam · Ambalavanar Kavirayar
சதுரகிரி அறப்பளீசுர சதகம் 13 · மேன்மேலு முயற்சி
தன்மட்டி லிரவாது சீவனஞ் செய்பவன்சாமர்த்திய முள புருடனாஞ்சந்ததம் பதின்மறைக் காப்பாற்று வோன்மிக்கதரணிபுகழ் தரு தேவனாம்பொன்மட்டி லாமலீந் தொருநூறு பேரைப்புரப்பவன் பொருவி லிந்த்ரன்புவிமீதி லாயிரம் பேர்தமைக் காப்பாற்றுபுண்ய வானே பிரமனாம்நன்மைதரு பதினா யிரம்பேர் தமைக்காத்துரட்சிப்ப வன் செங்கண்மானாளுமிவன் மேலதிக மாகவெகு பேர்க்குதவுநரனே மகா தேவனாம்அன்மட்டு வார்குழலி பாகனே யேகனேயண்ணலெம தருமை மதவேளனுதினமு மனதினினை தருசதுர கிரிவளரறப்பளீ சுர தேவனே.