verse 39 · Jeyangondar Satakam · Muthappa Chettiyar
ஜெயங்கொண்டார் சதகம் 39 · அச்சுதவாணன் கதை
வேணியானைப்பணியு மச்சுதவாணக்குரிசில்வெள்ளாண்மைச்சீர்ஆணியவல்லமையான்மூவேந்தரையுங்காவலில்வைத் தவதிசெய்தான்பாணிமழுவணிசெயங்கொண்டாரேயெத் தொழில்களுக்கும்பழுதுண்டேபார்காணியைநட்டுக்களத்தினிற்பதுவேநன்மையெனக்கருதுவாரே.