verse 41 · Jeyangondar Satakam · Muthappa Chettiyar

ஜெயங்கொண்டார் சதகம் 41

தக்கன்மகத்தில் வந்த தேவர்கள் கதைஆணவத்தக்கன்மகத்திலவியுணவந்திடுதேவரவர்களெல்லாநாணமொடுமானபங்கமுற்றனரேவீரபத்திரநாதராலேபாணிதனின்மழுவணிந்தசெயங்கொண்டாரேருசியும்பசியும்பார்க்குமூணருந்தங்கரும மிழிந்திடுவரென்றபழமொழிதானுண்மைதானே.
Share