verse 45 · Jeyangondar Satakam · Muthappa Chettiyar

ஜெயங்கொண்டார் சதகம் 45 · விபீடணன் மகுடம்பெற்ற கதை

வளமையுள்ளராமனை விபீஷணன்சேர்ந்திலவகைமணி மகுடம் பெற்றான்.தளரரக்கருடனிருந்தமாக்குவந்தாலவனையொக்கக் கரிப்பாரன்றோ,களபமணிதனத்திசௌந்தரிபாகாசெயங்கொண்டார்கனத்தநாட்டி,னிழலருமைவெய்யிலிற்போனாற்றெரியுமென்பதுவுநிசங்கண்டீரே.
Share