verse 1904 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Nagar Neengu Padalam · Verse 210 of 235
கம்பராமாயணம் 1904 · நகர் நீங்கு படலம்
மாந்தர் தம் மொய்ம்பினில் மகளிர் கொங்கையாம்ஏந்து இள நீர்களும் வறுமை எய்தினசாந்தம் ; அ மகிணர் தம் முடியில் , தையலார்கூந்தலும் வறுமைய மலரின் கூலமே .