Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 79 of 138
தசரதன் கலைக்கோட்டுமுனியைத் துதித்தல்
'சான்றவர் சான்றவ! தரும மாதவம்போன்று ஒளிர் புனித! நின் அருளில் பூத்த என்ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகும் ஆல்:யான் தவம் உடைமையும் இழப்பு இன்று ஆம், அரோ!'