verse 254 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 75 of 138
கலைக்கோட்டுமுனியை அழைத்துப் போதல்
கம்பராமாயணம் 254 · திருவவதாரப் படலம்
அயல் வரும் முனிவரும் ஆசி கூறிடப்புயல் பொழி தட கையால் தொழுது, பொங்கு நீர்க்கயல் பொரு விழியொடும், கலை வலாளன் ஐ,இயல்பொடு கொணர்ந்தனன் இரதம் ஏற்றியே.