verse 252 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 73 of 138

கம்பராமாயணம் 252 · திருவவதாரப் படலம்

அண்டர்கள் துயரமும் அரக்கர் ஆற்றலும்விண்டிடப் பொலிதரும் வினை வலாளனைக்,குண்டிகை குடை ஒடு குலவு நூல் முறைத்தண் ஒடு பொலிதரு தட கையான் தனை.
Share