verse 250 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 71 of 138

தசரதன் முனிவனைக் காணுதல்

கம்பராமாயணம் 250 · திருவவதாரப் படலம்

'பிதிர்ந்தது எம் மனத் துயர்ப் பிறங்கல்' என்றுகொண்டு,அதிர்ந்து எழு முரசு உடை அரசர் கோமகன்,முதிர்ந்த மா தவம் உடை முனியைக் கண்களால்எதிர்ந்தனன், யோசனை இரண்டு ஒடு ஒன்றின் ஏ.
Share