verse 300 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 121 of 138

பரதன் எனப் பெயரிடுதல்

கம்பராமாயணம் 300 · திருவவதாரப் படலம்

கரம் தலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப,விரதம் மறைப் பொருள் மெய்ந் நெறி கண்டவரதன், உதித்திடும் மற்றைய ஒளியைப்'பரதன்' எனப் பெயர் பன்னினன், அன்று, ஏ.
Share