verse 303 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 124 of 138

பெயரிட்டபோது தசரதன் தானச்சிறப்பு

கம்பராமாயணம் 303 · திருவவதாரப் படலம்

பொய் வழி இல் முனி புகல் தரு முறையால்,இ வழி பெயர்கள் இசைத்துழி, இறைவன்கை வழி நிதி எனும் நதி கலை மறையோர்மெய் வழி உவரி நிறைத்தன மேல் மேல்.
Share