verse 3850 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Pambai Padalam · Verse 42 of 42

இராம இலக்குவர் சீதையைத் தேடிச் செல்லுதல்

கம்பராமாயணம் 3850 · பம்பைப் படலம்

காலையே கடிது நெடிது ஏகினார் கடல் கவினுசோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலையஆலை ஏய் துழனி அகன் நாடர் ஆர்கலி அமிழ்துபோலவே உரை செய் புன மானை நாடுதல் , புரிஞர் .
Share