verse 3852 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Anuma Padalam · Verse 2 of 35

அமைச்சர் அனுமனை ஏவி ஒளிதல்

கம்பராமாயணம் 3852 · அனுமப் படலம்

காலின் மா மதலை ! இவர் காண்மினோ ! கறுவு உடையவாலி ஏவலின் வரவினார்கள் தாம் ; வரிசிலையர் ;நீல மால் வரை அனையர் ; நீதியா நினைமின் என ,மூலம் ஓர்கிலர் , மறுகி ஓடினார் , முழை அதனின் .
Share