verse 4319 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 69 of 121

கம்பராமாயணம் 4319 · கார்காலப் படலம்

'காது கொற்றம் நினக்கு அலாதுபிறர்க்கு எவ்வாறு கலக்குமோ?வேதனைக்கு இடம் ஆதல் வீரதைஅன்று; பேதைமை ஆம் அரோ;போது பிற்படல் உண்டு; இது ஓர் பொருள்அன்று; நின்று புணர்த்தியேல்யாது உனக்கு இயலாதது? எந்தை!வருந்தல்'என்ன இயம்பினான்.
Share