verse 4324 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 74 of 121
மருதம் நெய்தல்களில் கூதிர்
கம்பராமாயணம் 4324 · கார்காலப் படலம்
நெல் கிழிய நெற் பொதி நிரம்பின நிரம்பாச்சொற்கு இழிய நல்கிளிகள்; தோகையவர் தூய்மென்பற்கு இழி மணிப்படர் திரைப் பரதர் முன்றில்பொன் கிழி விரித்தன சினைப் பொதுளு புன்னை.