verse 4327 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 77 of 121
கம்பராமாயணம் 4327 · கார்காலப் படலம்
ஆசு இல் சுனை, வால் அருவி,ஆய் இழையர் ஐம்பால்வாச மணம் நாறல் இலஆன; மணி வன் கால்ஊசல் வறிது ஆன; இதண்ஒள் மணிகள் விண்மேல்வீசல் இலவான; நெடும்மாரி துளி வீச.