Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 80 of 121
விளக்கு ஒளி அகில் புகைவிழுங்கு அமளி, மென் கொம்புஇளைக்கும் இடை மங்கையரும்,மைந்தர்களும், ஏற,தளத்தகும் மலர்த் தவிசு இகந்து,நகு சந்தின்தொளைத் துயில் உவந்து,துயில்வுற்ற, குளிர் தும்பி.