verse 4333 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 83 of 121
கம்பராமாயணம் 4333 · கார்காலப் படலம்
சரம் பயில் நெடுந் துளி நிரந்த புயல் சாரஉரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்காவரம்பு அகல் நெடும் பிரசம் வைகல் பல வைகும்முரம்பினில் நிரம்பல முழைஞ்சு இடை நுழைந்த.