Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 79 of 121
குறிஞ்சியில் கூதிர்
பதங்கம் முழவு ஒத்த; இசை பல் ஞிமிறு பன்னவிதங்களின் நடித்திடு விகற்ப வழி மேவும்மதங்கியரை ஒத்த மயில்; வைகும் மர மூலத்துஒதுங்கின உழைக்குலம்; மழைக்குலம் உழக்க.