verse 4340 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 90 of 121
கம்பராமாயணம் 4340 · கார்காலப் படலம்
'ஈண்டு நின்று அரக்கர்தம் இருக்கை யாம் இனிக்காண்டலின் பற்பல காலம் காண்டுமால்;வேண்டுவது அன்று இது; வீர! "நோய் தறெமாண்டனன் " என்றது மாட்சிப் பாலது ஆம்.