verse 4345 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 95 of 121
கம்பராமாயணம் 4345 · கார்காலப் படலம்
'தருமம் என்றொரு பொருள் தன்னை அஞ்சி யான்தெருமருகின்றது; செறுநர் தேவரோடுஒருமையின் வந்தனரேனும் உய்கலார்;உரும் என ஒலி படும் உர விலோய்!'என்றான்.