verse 5672 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Sambumaali Vadhai Padalam · Verse 11 of 51

தேர் வீரர்

கம்பராமாயணம் 5672 · சம்புமாலி வதைப் படலம்

வில் மறைக் கிழவர், நானா விஞ்சையர், வரத்தின் மிக்கார்,வல் மறக் கண்ணர், ஆற்றல் வரம்பு இலா வயிரத் தோளார்,தொல் மறக் குலத்தர், தூணி தூக்கிய புறத்தர், மார்பின்கல் மறைத்து ஒளிரும் செம்பொன் கவசத்தர், கடும் தேர் ஆட்கள்.
Share