verse 5677 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Sambumaali Vadhai Padalam · Verse 16 of 51
கம்பராமாயணம் 5677 · சம்புமாலி வதைப் படலம்
கேழ் இரும் மணியும், பொன்னும், விசும்பு இருள் கிழித்து வீங்க,ஊழ் இரும் கதிர்கேளாடும் தோரணத்து உம்பர் மேலான்,சூழ் இரும் கதிர்கள் எல்லாம் தோற்றிடச் சுடரும் சோதி,ஆழியின் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான்.