verse 5680 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Sambumaali Vadhai Padalam · Verse 19 of 51

அரக்கரும் ஆர்த்து அனுமனை அணுகமுடியாது நிற்றல்

கம்பராமாயணம் 5680 · சம்புமாலி வதைப் படலம்

அவ்வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார்,செவ்வழிச் சேறல் ஆற்றார், பிணப் பெரும் குன்றம் தெற்றிவெவ்வழிக் குருதி வெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க"எவ்வழிச் சேறும்,"என்றார் தமர் உடம்பு இடறி வீழ்வார்.
Share