verse 5684 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Sambumaali Vadhai Padalam · Verse 23 of 51
அனுமன் போர்த்திறம்
கம்பராமாயணம் 5684 · சம்புமாலி வதைப் படலம்
கருங்கடல் அரக்கர்தம் படைக்கலம், கரத்தால்பெருங்கடல் உறப், புடைத்து, இறுத்து உகப் பிசைந்தான்;விரிந்தன பொறிக் குலம்; நெருப்பு என வெகுண்டு ஆண்டுஇருந்தவன், கிடந்தது ஒர் எழு தெரிந்து எடுத்தான்.