verse 5685 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Sambumaali Vadhai Padalam · Verse 24 of 51

கம்பராமாயணம் 5685 · சம்புமாலி வதைப் படலம்

இருந்தனன் எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான்திரிந்தனன் புரிந்தனன் என நனி தெரியார்;விரிந்தவர் குவிந்தவர் விலங்கினர் கலந்தார்பொருந்தினர் நெருங்கினர் களம் படப் புடைத்தான்.
Share