verse 5678 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Sambumaali Vadhai Padalam · Verse 17 of 51
அனுமன் ஆர்த்தல்
கம்பராமாயணம் 5678 · சம்புமாலி வதைப் படலம்
செல்லொடு மேகம் சிந்தத், திரைக்கடல் சிலைப்புத் தீர,கல் அளை கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால,கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடிபுக அச்சம், வீரன்வில் என இடிக்க, விண்ணோர் நடுக்கு உற வீரன் ஆர்த்தான்.