verse 6 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Than Sirappu Paayiram · Verse 6 of 11
கம்பராமாயணம் 6 · தன் சிறப்பு பாயிரம்
வையம் என்னை இகழவும், மாசு எனக்குஎய்தவும், இது இயம்புவது யாது? எனில்,பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்தெய்வ மா கதை மாட்சி தெரிக்க ஏ.