verse 6720 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Varunanai Vazhi Vendu Padalam · Verse 3 of 85
வீடணன் மொழியை இராமன் ஏற்றுக் கொள்ளுதல்
கம்பராமாயணம் 6720 · வருணனை வழி வேண்டு படலம்
'நன்று இலங்கையர் நாயகன் மொழி'என நயந்தான்,ஒன்று தன் பெருந் துணைவரும் புடை செல, உரவோன்,சென்று வேலையைச் சேர்தலும், விசும்பு இடை, சிவந்தகுன்றின் மேல் நின்று குதித்தன பகலவன் குதிரை.