verse 6716 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 73 of 74

கம்பராமாயணம் 6716 · இலங்கை வேள்விப் படலம்

'என்னது ஆக்கிய வலியொடு அவ் இராவணன் வலியும்உன்னது ஆக்கினை; பாக்கியம் உருக் கொண்டது ஒப்பாய்!முன்னது ஆக்கிய மூவுலகு ஆக்கிய முதலோன்பின் அது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென்; பெற்றாய்.'
Share