Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 69 of 74
வீடணன் வந்ததற்கும் காரணமாவது அனுமன் வீரமே
'காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும், கவியின்வேந்தும், என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று; அவ் விலங்கைதீந்தவா கண்டும், அரக்கரைச் செருவிடை முருக்கிப்போந்தவா கண்டும் நான் இங்குப் புகுந்தது புகழோய்!'