verse 6714 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 71 of 74

அனுமனை இராமன் பாராட்டுதல்

கம்பராமாயணம் 6714 · இலங்கை வேள்விப் படலம்

'கூட்டினார் படை பாகத்தின் மேற்படக் கொன்றாய்;ஊட்டினாய் எரி, ஊர் முற்றும்; இனி அங்கு ஒன்று உண்டோ?கேட்ட ஆற்றினால், கிளி மொழிச் சீதையைக் கிடைத்தும்மீட்டு இலாதது என் வில் தொழில் காட்டவோ? வீர!
Share