Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 67 of 74
திரிகூட மலையும் வெந்தமை
'விலங்கல் வெந்தவா வேறு இனி விளம்புவது எவனோ?அலங்கல் மாலையும் சாந்தமும் அன்றுதான் அணிந்தகலன்கேளாடும், அச் சாத்திய துகிலொடும், கதிர்வாள்இலங்கை வேந்தனும் ஏழு நாள் விசும்பிடை இருந்தான்!